Hearing Aids | Ratmalana Audiology Centre
English
සිංහල
தமிழ்
Hearing Aids ශ්රවණාධාර கேட்டல் உபகரணம்
Hearing aids come in a variety of prices, styles and sizes. So it is important that we help select the hearing aid that is most comfortable for you.

Depending on the hearing test AND the individuals reported hearing difficulties a hearing aid maybe necessary. There are different styles of hearing aids (shown below). A hearing aid helps boost sound to a comfortable level that allows you to hear conversation more easily.
ශ්රවණාධාර (ශ්රවණ උපකරණ) විවිධ මිලගනන්, හැඩයන් හා ප්රමාණයන්ගෙන් පැමිණේ. වැදගත්ම දෙය වන්නේ ඔබගේ ශ්රවණ උපකරණය වඩාත් ඔබට පහසු වීමය.

ශ්රවණ වාර්ථාව අනුව ශ්රවණ දුර්වලතාවයට ශ්රවණ උපකරණයක් අවශ්ය විය හැක. මෙහිදී පහත දක්වා ඇති පරිදි විවිධ මෝස්තර /හැඩතල මගින් ශ්රවණ උපකරණ පැමිණේ. ශ්රවණ උපකරණය මගින් ඔබගේ ශ්රවණය වඩාත් පහසු කරනු ලබනවා මෙන්ම සංවාද හොදින් ශ්රවණය කිරීමේ හැකියාව පහසු කරයි.
கேட்டல் உபகரணங்களாவன பல வகையான விலைகளிலும் , அளவு மற்றும் வடிவமைப்பிலும் வருகின்றன. ஆகவே கேட்டல் பிரச்சனை உடைய ஒருவருக்கு பொருத்தமானதும் வசதியானதுமான கேட்டல் உபகரணத்தை தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் முக்கியமானதாகும். நாங்கள் உங்களுக்கு பொருத்தமானதும் வசதியானதுமான கேட்டல் உபகரணத்தை தேர்ந்தெடுக்க உதவி செய்வோம்.

கேட்டல் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலும் மற்றும் தனிப்பட்ட கேட்டல் பிரச்சனைகளின் அடிப்படையிலும் குறிப்பிட்ட ஒரு நபரிற்கு கேட்டல் உபகரணம் தேவைப்படலாம். கேட்டல் உபகரணங்கள் பல்வேறு பட்ட வடிவங்களில் உள்ளன. (கீழே காட்டப்பட்டுள்ளது.). கேட்டல் உபகரணமானது சத்தத்தை வசதியாக கேட்கும் அளவிற்கு கூட்ட உதவி செய்கிறது. இவ்வாறு கூட்டுவதால் தொடர்பாடலை இலகுவாக கேட்க முடியும்.


Completely in the canal (CIC) or mini CIC සම්පූර්ණයෙන් කර්ණනාලය තුලට පළඳින (CIC) முழுமையாக புறக்காது கால்வாயினுள் இருக்கும் உபகரணம். (CIC)
A completely-in-the-canal hearing aid:
Is the smallest and least visible type
Is less likely to pick up wind noise
Uses very small batteries and can be difficult to handle
Doesn't contain extra features, such as volume control or a directional microphone
Is susceptible to earwax clogging the speaker
කුඩා ප්රමාණයන්ගෙන් පැමිණෙන හේතුවෙන් අන් අයට පෙනීම අවම වේ.
සුළගේ ශ්රබ්ධය ඉතා අඩුවෙන් ග්රහණය කරගනී.
කුඩා බැටරි භාවිතය හේතුවෙන් හසුරුවීම අපහසු විය හැක.
ශබ්ධ පරිපාලකය වැනි හා දිශා මක්රෝෆෝන වැනි අමතර පහසුකම් අඩංගු නොවේ.
කළාඳුරු ස්පීකර් විවිරය තුළ සිරවිය හැක
இது மிகவும் சிறியதும் வெளியில் தெரியும் இயல்பு குறைவானதுமான உபகரணமாகும்.
இது காற்றின் சத்தத்தை குறைவாகவே உள்ளெடுக்கும்.
இதற்கு மிகவும் சிறிய மின்கலங்களே பாவிக்கப்படும் ஆகவே கையாள கடினமாக இருக்கும்.
இது volume control, directional microphone போன்ற மேலதிக இயல்புகளை கொண்டிருக்காது.
இதன் ஒலிபெருக்கியை காது குடுமி (wax) அடைக்கும் வாய்ப்பு உண்டு.
In the canal(ITC) මඳක් කර්ණනාලය තුලට පළඳින (ITC) புறக்காது கால்வாயினுள் இருக்கும் உபகரணம் (ITC)
An in-the-canal (ITC) hearing aid is custom molded and fits partly in the ear canal.

An in-the-canal hearing aid:
Is less visible in the ear than larger styles
Includes features that won't fit on completely-in-the-canal aids, but may be difficult to adjust due to its small size
Is susceptible to earwax clogging the speaker
අන් අයට පෙනීම අවම වේ.
පමණක් අමතර පහසුකම් අඩංගු විය හැක.
කළාඳුරු ස්පීකර් විවිරය තුළ සිරවිය හැක
இது புறக்காது கால்வாயின் ஒரு பகுதிக்குள் பொருத்தப்பட்டிருக்கும்.
இது மற்றைய பெரிய வடிவங்களை விட வெளியில் தெரியும் இயல்பு குறைந்தது.
இது CIC கேட்டல் உபகரணத்திற்கு பொருத்த முடியாத சில இயல்புகளை கொண்டிருக்கும். ஆனாலும் சிறிய அளவாக இருப்பதால் அந்த இயல்புகளை பயன்படுத்துவது கடினமாக இருக்கலாம்.
இதன் ஒலிபெருக்கியை காது குடுமி (wax) அடைக்கும் வாய்ப்பு உண்டு.
In the ear (ITE) කන තුලට පළඳින (ITE) காதினுள் இருக்கும் உபகரணம் (ITE)
An in-the-ear (ITE) hearing aid is custom made in two styles - one that fills most of the bowl-shaped area of your outer ear (full shell) and one that fills only the lower part (half shell). Both are helpful for people with mild to severe hearing loss.

An in-the-ear hearing aid:
இந்த உபகரணத்தை விருப்பத்திற்கேற்றவாறு இரண்டு வடிவமைப்புகளில் உருவாக்கலாம். ஒன்று புறக்காதினை முழுமையாக மூடக்கூடியவாறு கிண்ண (பாத்திர வடிவில்) அமைந்திருக்கும். மற்றையது புறக்காதின் கீழ் பகுதியை மட்டும் (Half shell) மூடக்கூடியவாறு அமைந்திருக்கும். இவை இரண்டும் mild இலிருந்து severe வரைக்குமான கேட்டல் பிரச்சினை உடையவர்களுக்கு உதவும்.

இந்த கேட்டல் உபகரணமானது,
Includes features that don't fit on smaller style hearing aids, such as a volume control
May be easier to handle
Uses a larger battery for longer battery life
Is susceptible to earwax clogging the speaker
May pick up more wind noise than smaller devices
Is more visible in the ear than smaller devices
ශබ්ධ පරිපාලකය වැනි අමතර පහසුකම් පැමිණේ.
හසුරවීම පහසුවිය හැක.
තරමක් විශාල බැටරි භාවිතය හේතුවෙන් බැටරි ආයුකාලය වැඩිවේ.
කළාඳුරු ස්පීකර් විවිරය තුළ සිරවිය හැක
සුළගේ ශබ්දය ග්රහණය කරගත හැක.
කුඩා උපකරණයන්ට වඩා තරමක් පෙනීම වැඩිවේ.
சிறிய அளவிலான கேட்டல் உபகரணங்களிற்கு பொருத்த முடியாத சில இயல்புகளை கொண்டிருக்கும். (உதாரணமாக : volume control இயல்பு ).
கையாளுவதற்கு இலகுவானதாக இருக்கும்.
பெரிய அளவிலான மின்கலங்களே பாவிக்கப்படும். (அதிக நாட்கள் பாவிக்கலாம்)
இதன் ஒலிபெருக்கியை காது குடுமி (wax) அடைக்கும் வாய்ப்பு உண்டு.
சிறிய கேட்டல் உபகரணங்களை விட இந்த உபகரணமானது அதிக காற்றின் சத்தத்தை உள்ளெடுக்கும்.
சிறிய உபகரணங்களை விட வெளியில் தெரியும் இயல்பு கூடியது.
Behind the ear (BTE) කන පිටුපස පළඳින (BTE) திற்கு பின்னால் அணியும் கேட்டல் உபகரணம். (BTE)
A behind-the-ear (BTE) hearing aid hooks over the top of your ear and rests behind the ear. A tube connects the hearing aid to a custom earpiece called an earmold that fits in your ear canal. This type is appropriate for people of all ages and those with almost any type of hearing loss.

A behind-the-ear hearing aid:
මෙම මාදිළියේ ශ්රවණ උපකරණ කන පිටුපසට පළදියි. කොක්කක් වැනි ආධාරකයකින් පවතින මෙය කර්ණනාලය තුලට කන් අච්චුවක් ආධාරයෙන් භාවිතා කළ හැකිය. මෙය ඕනෑම වයස් කාණඩයකට හා ඕනෑම ශ්රවණ දුර්වලතාවයකට භාවිතා කළ හැකිය. இந்த உபகரணமானது உங்களுடைய காதின் மேற்ப்பகுதியில் கொளுவுவதன் மூலம் காதின் பிற்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். இவ் உபகரணத்தின் ஒரு பகுதி புறக்காது கால்வாயினை மூடும் முகமாக அமைக்கப்பட்டிருக்கும். அப்பகுதி Ear mold எனப்படும். Ear mold ஐயும் கேட்டல் உபகரணத்தையும் ஒரு குழாயினை பயன்படுத்துவதன் மூலம் இணைக்கலாம். இந்த வகை கேட்டல் உபகரணமானது எல்லா வயது பிரிவினருக்கும் மற்றும் எந்த வகையான கேட்டல் பிரச்சனை உடையவர்களிற்கும் பொருத்தமானதாக அமையும்.

இந்த கேட்டல் உபகரணமானது,
සාමාන්ය වශයෙන් ප්රමාණයෙන් විශාල වේ. මෑතකදී නව කුඩා මාදිළි රැසකින්ද පැමිණේ.
සුළගේ ශබ්ධය අවම වශයෙන් ග්රහණය කර ගනී.
අනෙකුත් මාදිළි වලට වඩා බලය(විස්තාරණය) වැඩි වේ.
සුළගේ ශබ්ධය ග්රහණය කර ගැනීමට හැකිය.
வடிவமைப்பில் பெரிய உபகரணம் என்றாலும் புதிய சிறிய (அரிதாக வெளியில் தெரிய கூடிய) வடிவங்களும் நெறிப்படுத்தப்பட்டுள்ளன.
மற்ற வடிவங்களை விட சத்தத்தை கூட்டிக்கொடுக்கும் திறனை அதிகமாக கொண்டது.
Receiver in canal or receiver in the ear (RITE) කන පිටුපස පළඳින, රිසිවරය පමණක් කන තුලට පළදින (RITE) Receiver in canal or receiver in the ear (RITE)
The receiver-in-canal (RIC) and receiver-in-the-ear (RITE) styles are similar to a behind-the-ear hearing aid with the speaker or receiver in the canal or in the ear. A tiny wire, rather than tubing, connects the pieces.

A receiver-in-canal hearing aid:
මෙම මාදිළි BTE මාදිළි හා සමාන වන අතර රිසිවරය හෝ ස්පීකරය පමණක් කන තුලට පළදී. මෙම කොටස් දෙක ඉතා කුඩා වයරයක් ආධාරයෙන් සම්බන්ධ වේ.
Has a less visible behind-the-ear portion
Is susceptible to earwax clogging the speaker
BTE මාදිළියට වඩා පෙනුම අවම වේ.
කළාඳුරු ස්පීකර් විවිරය තුළ සිරවිය හැක
RIC மற்றும் RITE இரண்டும் கிட்டத்தட்ட BTE கேட்டல் உபகரணத்தை போன்றது. இங்கு குழாயிற்கு பதிலாக மிகவும் சிறிய குழாய் ஒன்று உபகரணத்தின் பகுதிகளை இணைக்கும்.
RIC உபகரணத்தின் காதிற்கு பின்னால் இருக்கும் பகுதி குறைவாகவே வெளியில் தெரியும்.
இதன் ஒலிபெருக்கியை காது குடுமி (wax) அடைக்கும் வாய்ப்பு உண்டு.
Open fit විවෘත වූ Open fit
An open-fit hearing aid is a variation of the behind-the-ear hearing aid with a thin tube. This style keeps the ear canal very open, allowing for low-frequency sounds to enter the ear naturally and for high-frequency sounds to be amplified through the hearing aid. This makes the style a good choice for people with mild to moderate hearing loss.

An open-fit hearing aid:
BTE මාදිළියෙන්ම පැමිණෙන මෙය ගැඹුරු සද්ද ස්වාභාවික වශයෙන් ඇසෙන්නට සලස්වා, සිහින් ශබ්ධ කන තුලට ඇසෙන්නට සලස්වයි. இந்த உபகரணமானது மெல்லிய குழாயை கொண்டிருப்பதால் BTE இலிருந்து வேறுபடும். இந்த கேட்டல் உபகரணமானது புறக்காது கால்வாயினை திறந்த வண்ணம் வைத்திருக்கும், இதனூடாக மீடிறன் குறைந்த சத்தம் இயற்கையாகவே காதினுள் நுழையும். மற்றும் மீடிறன் கூடிய சத்தமானது கேட்டல் உபகரணத்தின் ஊடாக உள்ளெடுக்கப்பட்டு சத்தம் கூட்டப்படும். இதனால் இந்த கேட்டல் உபகரணமானது Mild to moderate வரையான கேட்டல் பிரச்சனை உடையவர்களுக்கு சிறந்ததொரு தெரிவாக அமையும்.

இந்த Open fit கேட்டல் உபகரணமானது,
Doesn't plug the ear like the small in-the-canal hearing aids do, making your own voice sound better to you
May be more difficult to handle and adjust due to small parts
තමන්ගේ කටහඬ ශබ්ධය හොදින් ශ්රවණය කිරීමට හැකිවේ.
කුඩා කොටස් හේතුවෙන් පරිහරණය මදක් අපහසු වේ.
ITC கேட்டல் உபகரணத்தை போல காதினை அடைக்கும் திறன் அற்றது.
மற்றும் உங்களுக்கு உங்கள் சொந்த குரலின் சத்தத்தை உயர்வாக காட்டும்.
சிறிய பகுதிகளாக இருப்பதால் கையாளுவதற்கு கடினமாக இருக்கும்.