About Us | Ratmalana Audiology Centre
English
සිංහල
தமிழ்

About Us අප පිළිබඳ எங்களை பற்றிய தகவல்

The Ratmalana Audiology Centre was established in 2007 as a joint venture between Dialog Axiata and the Ceylon School for the Deaf and Blind. It is a purpose built facility and our mission is to provide the best possible testing and rehabilitation services for those with hearing and speech difficulties. රත්මලාන ඕඩියෝලොජි මධ්‍යස්ථානය 2007 වර්ෂයේදී ආරම්භ කරන ලද ඩයලොග ් ආසිආටා විසින් ශ්‍රිලංකා අන්ධ හා බිහිරි පාසල වෙත දායද කරන ලද්දකි. මෙහිදි මූලික අරමුණ වනු ලැබුවේ ශ්‍රවණ හා කථන ඌණතාවයන් ඇති අයට ගුණාත්මක පරීක්ෂණ හා වඩා ඵලදායි සේවාවක් සැපයීමයි. ரத்மலான செவிப்புலனியல் நிலையமானது 2007 ஆம் ஆண்டு dialog axiata மற்றும் விழிப்புலன் மற்றும் செவிப்புலனற்றோர் பாடசாலையின் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்டது.

We pride ourselves in patient centred care. We are a community based organization and run non for profit projects including providing hearing and speech services for the Ratmalana Deaf School and free neonatal screening for two public hospitals in the region. අප මධ්‍යස්ථානය ලාභ අරමුණු කොට නොගත් සංවිධානයක් වන අතර, රත්මලාන බිහිරි පාසලේ ළමුන් සඳහ ශ්‍රවණ පරීක්ෂණ මෙන්ම රජයේ රොහල් කුඩා ළමුන්ගේ මූලික ශ්‍රවණ පරීක්ෂණය නොමිලේ සිදු කරනු ලබයි. இதனுடைய நோக்கமானது வசதிகளை கட்டியெழுப்புதல் ஆகும். கேட்டல் மற்றும் பேச்சில் பிரச்சனை உடையவர்களுக்கு சிறந்த சாத்தியமான பரிசோதனை முறைகளையும் சிகிச்சை முறைகளையும் வழங்குதலே எமது பணிக்கூற்றும் ஆகும்.

நாங்கள் இந்த நிலையத்தையிட்டு பெருமையடைகிறோம். இதுவொரு சமூகம் சார்ந்த அமைப்பு ஆகும். இந்த நிலையமானது எந்தவிதமான இலாபத்தையும் எதிர்பார்க்காமல் ரத்மலான செவிப்புலனற்றோர் பாடசாலைக்கு கேட்டல் மற்றும் பேச்சு தொடர்பான சேவைகளை வழங்குகிறது. அத்துடன் இரண்டு பொது மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு இலவசமாக திரையிடல் பரிசோதனைகளையும் (Screening test) வழங்குகின்றது.


Our passion is to provide an invaluable service for those with hearing and speech difficulties. අපගේ පරමාර්ථය වනුයේ ශ්‍රවණ හා කථණ අපහසුතා ඇති අයට මිල කළ නොහැකි සේවාවක් සැපයීමයි. பேச்சு மற்றும் கேட்டல் பிரச்சனைகள் உடையவர்களுக்கு விலைமதிப்பற்ற சேவையை வழங்குவதே எமது ஆர்வம் ஆகும்.

Our current projects අප දැනට සිදු කරනු ලබන ව්‍යාපෘති எங்களுடைய தற்காலிக செயற்திட்டங்களாவன

Free newborn hearing screening programme in Kethumathi and Kalubowila Hospitals කේතුමතී හා කළුබෝවිල රෝහල් තුළ ඉපදෙන කුඩා ළමුන් සඳහා මූලක ශ්‍රවණ පරීක්ෂණය புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான இலவச திரையிடல் பரிசோதனைகள். (கேத்துமதி மற்றும் கலுபோவில வைத்தியசாலைகளில் ) .

Free hearing tests for low income peoples අඩු ආදායම් ඇති අයට නොමිලේ ශ්‍රවණ පරීක්ෂණ குறைந்த வருமானம் உடையவர்களுக்கு இலவச கேட்டல் பரிசோதனை வழங்கல்.

(Gramasewa certificate needed) (ග්‍රාම සේවා සහතිකයක් අවශ්‍ය වේ) (கிராம சேவகரின் உறுதி சான்றிதழ் வேண்டும் )